மனிதனின் இறை தேடல்
அரசர் காலத்தில் அன்றும் ஆட்சியாளர்கள் காலத்தில் இன்றும்
இறை தேடும் பறவை தளத்திற்கு வருகை புரிந்த உங்களுக்கு வணக்கம்.
இந்த தளத்தில் ஆன்மிகம் பற்றி மட்டும் அல்ல, ஆன்மிகம், தத்துவம், ஜோதிடம், வரலாற்று கோவில்கள்,வைணவத் திருத்தலங்களில் நடைபெறும் விழாக்கள், பல அரிய புத்தகங்களின் பரிந்துரை மற்றும் திருக்குறளின் விளக்கங்கள் போன்றவற்றை பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம்.
தியானத்தில் 112 முறைகள் உண்டு. அவற்றின் சாரம் சாட்சிபாவம்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது
கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கியைவிட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே..!