Loading...

மனிதனின் இறை தேடல்

ஒரு சமூக உயிரினமான மனிதன் தன்னை செம்மைப்படுத்திக்கொள்ள தேர்ந்தெடுத்த வழி முறைகளில் ஒன்றுதான் இந்த இறை தேடல் ...

What we do

இந்த வலைத்தளத்தில் ஜோதிடம் மற்றும் தியானத்தை பற்றி நாங்கள் அறிந்தவற்றையும்,படித்து தெரிந்துகொண்ட (ஆன்மிகம், மனோத்தத்துவம், பகுத்தறிவு) புத்தகங்கள் பற்றியும் பல்வேறு திருத்தலங்களில் பார்த்து மகிழ்ந்த திருவிழாக்கள் மற்றும் கோவில்களின் சிறப்புகளை பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம்.

ஜோதிடம்

இங்கு பொருத்தம் பார்த்தல், ஹோரைகளை கணித்தல் போன்றவை உங்கள் பயன்பாட்டிற்காகவும், கிரஹங்களின் குணங்கள், 12 வீடுகளின் குணாதிசயங்கள் போன்ற பொதுவான தகவல்களும் இங்கு பகிரப்பட்டுள்ளன.

தியானம்

வாசி யோகம் பற்றிய தகவல்களும், கிரியா யோகம் பற்றிய தகவல்களும்,தந்திரா(112 வகை தியான முறை) பற்றிய சூட்சமங்களும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம்.

கோவில்கள்

பல்வேறு வகையான கோவில்களும் அவற்றின் சிறப்புகள், பூஜைகள் மற்றும் அங்கு நடைபெறும் திருவிழாக்கள் பற்றியும் காண இருக்கின்றோம்.