Loading...

மனிதனின் இறை தேடல்

ஒரு சமூக உயிரினமான மனிதன் தன்னை செம்மைப்படுத்திக்கொள்ள தேர்ந்தெடுத்த வழி முறைகளில் ஒன்றுதான் இந்த இறை தேடல் ...

எனது பார்வையில் ஜோதிடம்

ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் அதன் ரகசியங்கள்

மேலும் அறிய....

தியானத்தை தேடி ஒரு வழிப்போக்கன்

சாட்சி பாவமும் தியானமும்

மேலும் அறிய....

வரலாற்று கோவில்களும் நானறிந்த வரலாறும்

அரசர் காலத்தில் அன்றும் ஆட்சியாளர்கள் காலத்தில் இன்றும்

மேலும் அறிய....

கோவில்களும் விழாக்களும்

பங்குனி உத்திரமும் சேர்த்தி சேவையும்

மேலும் அறிய....

எங்களை பற்றி

இறை தேடும் பறவை

இறை தேடும் பறவை தளத்திற்கு வருகை புரிந்த உங்களுக்கு வணக்கம்.

இந்த தளத்தில் ஆன்மிகம் பற்றி மட்டும் அல்ல, ஆன்மிகம், தத்துவம், ஜோதிடம், வரலாற்று கோவில்கள்,வைணவத் திருத்தலங்களில் நடைபெறும் விழாக்கள், பல அரிய புத்தகங்களின் பரிந்துரை மற்றும் திருக்குறளின் விளக்கங்கள் போன்றவற்றை பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம்.

15000

Views

1000

Subscribers
மேலும் படிக்க
திருமணம் / காதல்

பொருத்தம் பார்க்க

எண் கணிதம்

தகவலை உள்ளீடுக

Upcoming Segments....

பரிந்துரை

புத்தகங்கள் ஒரு பார்வை

வேதங்கள் ஒரு பகுப்பாய்வு
ராமமூர்த்தி .ந
அதர்வண வேதம் 4 புத்தகங்கள்
M.R.ஜம்புநாதன்        டி.கே. ஜெகந்நாதன்         ஸ்வாமி         வி.கோபாலன்
ரிக் வேதம் 3 புத்தகங்கள்
M.R.ஜம்புநாதன்        டி.கே. ஜெகந்நாதன்        ஸ்வாமி
ஆறு தரிசனங்கள் 7 புத்தகங்கள்
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, ராகுல சாங்கிருத்யாயன், ஜெயமோகன், கே.வரதராஜன், கி.லக்ஷ்மணன்
யஜுர் வேதம் 3 புத்தகங்கள்
M.R.ஜம்புநாதன்        டி.கே. ஜெகந்நாதன்        ஸ்வாமி
உபநிஷத்ஸாரம் 10 புத்தகங்கள்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் - உரையாசிரியர் அண்ணா
சாம வேதம் 3 புத்தகங்கள்
M.R.ஜம்புநாதன்        டி.கே. ஜெகந்நாதன்         ஸ்வாமி
பதினெண் புராணங்கள் 2 புத்தகங்கள்
அ.ச.ஞானசம்பந்தன்          கிருஷ்ணமாச்சாரியார்
பகவத் கீதை 3 புத்தகங்கள்
ஸ்வாமி சின்மயானந்தர்
வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
சுவீரா ஜெயஸ்வால்
சாஸ்திர நூல்கள் : மனுநீதி (எ) மனுதர்ம சாஸ்திரம், விதுர நீதி, அர்த்த சாஸ்திரம் 3 புத்தகங்கள்
நல்லு இரா.லிங்கம்        என். சிவராமன்        ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா
ஜைன ஆலயத் திருமேனிகள்
பூசை.ச.அருணவசந்தன்
வேத மந்திரங்கள் 7 புத்தகங்கள்
அக்னி ஸூக்தங்கள், புருஷஸூக்தம், வேதமந்திரங்களும் சூக்தங்களும், சாந்தி மந்திரங்கள், ருத்ர மந்திரங்கள், அக்னியின் 1000 நாமங்கள், சரஸ்வதி
புத்தரும் அவர் தம்மமும்
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்
ரிக் வேத கால ஆரியர்கள் & ரிக்வேத சமூகம் ஒரு பார்வை 2 புத்தகங்கள்
ராகுல சாங்கிருத்யாயன், சுந்தர சோழன்
வேதம் சந்தேகங்களும் விளக்கங்களும்
சு.கோதண்டராமன்
வேதங்கள் ஓர் ஆய்வு
சனல் இடமருகு
இந்து மதம் எங்கே போகிறது?
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்
ஜோசப் இடமருகு
சிவமதம் வேறு இந்துமதம் வேறு
மு.சேதுராமன்
பகவத் கீதை ஓர் ஆய்வு
ஜோசப் இடமருகு
வரலாற்றில் தேவதாசிகள்
சி.எஸ்.முருகேசன்
இந்துமத வேத நூல்களில் பசுவதை விளக்கம், உயிர்பலி தேவையா? , பசுவின் புனிதம் மறுக்கும் ஆதாரங்கள் 3 புத்தகங்கள்
S.B.சைய்யது முஹம்மது          சபியா நூர்          டி.என்.ஜா
இந்தியாவில் சாதிகள்
டாக்டர் அம்பேத்கர்
பண்டையக்கால இந்தியா
டி.என்.ஜா
பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம்
அமுதன்
இந்துமாக்கடல் மர்மங்கள்
ஆர். பார்த்தசாரதி
வால்கா முதல் கங்கை வரை
ராகுல சாங்கிருத்யாயன்
பரதகண்ட புராதனம்
பொ.வேல்சாமி
அறியப்படாத இந்துமதம்
செ.தி. ஞானகுரு
தமிழ்மண்ணின் குலதெய்வங்கள்
நித்ரா பதிப்பகம்
அயோத்தி இருண்ட இரவு
கிருஷ்ணா  ஜா   மற்றும்   திரேந்திர  கே.ஜா

குழு உறுப்பினர்கள்

our inventive content creators

திரு. சி.ரா. நாராயணன்
Accounts Manager
திரு.ஜெ. சபரிநாதன்
தியானம் & ஜோதிடம்
திருமதி.ரா. பாலாமணி
Senior Software Engineer

Testimonial

Famous quotes by known celebraties!!!