மனிதனின் இறை தேடல்
(பூமிகாரகன் )
இரத்த சிவப்பணு, எலும்புகள், பற்கள், இரும்புச்சத்து, ஆண்மை தன்மை, வசீகரமான உரோமங்கள்(புருவம், மீசை, கூந்தல்)
மூத்த சகோதரர்கள், கணவர்.
ஆண் தன்மையுடைய காதல் (பொறாமை, ஈர்ப்பு, காமம் போன்றவை), வீரம் (உடல் & மனம்), நேரம் தவறாமை, விடாமுயற்சி, பழி வாங்குதல், அடக்கியாளும் தன்மை, முரட்டுகுணம் (சிலநேரங்களில் முட்டாள் தனம்), குருட்டு நம்பிக்கை, பிடிவாதம், செவிடு (அதாவது ஒரு செயலில் ஆழ்ந்து மூழ்கியிருப்பவர்கள்), வேகம்.
பாதுகாப்பு பணிகள், காவல் துறை, தீயணைப்பு துறை,முப்படை தளபதி (தரை, கப்பல், விமானம்), சண்டை, சிறை, வம்பு, வழக்கு, ஜாமீன், ஜப்தி, கடுமையான சட்டங்கள், போராட்டங்கள், மிதவாதிகள், தீவிரவாதிகள்.
கலைகள்(போர்குணமுள்ள & கடினமான அனைத்தும்), விளையாட்டு வீரர்கள், வேட்டையாடுதல், தற்காப்புக்கலை வல்லுநர்கள்(ஆசிரியர்கள்), அறுவைசிகிச்சை நிபுணர்கள், ஆணழகன் & அழகி போட்டிகள், சீருடை பணியாளர்கள் (எல்லா துறைகளிலும்), பொறியாளர்கள்(கட்டிடம், மின்சாரம், இயந்திரம், கணிப்பொறி, தொலைத்தொடர்பு,...etc), நாவிதர்கள், தொழிற்கூடங்கள், அச்சடித்தல்(ஒன்றை போன்றே (template)), கசாப்புக்கடை & (பிணவறை), மரம் வெட்டும் தொழில்கள், ஆயுதங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரித்தல், சாகச நிகழ்ச்சிகள்(சர்க்கஸ்), நாட்டிற்கு சேவை செய்பவர்கள்.
நெருப்பு, மின்சாரம், ஆயுதம் (கற்காலம் முதல் நவீன யுக ஆயுதங்கள் அனைத்தும்), இயந்திரம் (மனித வேலையை சுலபமாக்கும் அனைத்து பொருட்களும்), விபத்துக்கள், காயம், நெருப்பால் ஆபத்துக்கள், கற்கள், பாறைகள், மலைகள், கரடுமுரடான பாதைகள், முட்கள், பட்டாசு, வெடிபொருட்கள், எரிபொருட்கள், கட்டிட உபகரணங்கள் (செங்கல், மணல், சிமெண்ட், கம்பி போன்றவை), வனவிலங்குகள், நஷ்டம், அபராதம், அம்மை நோய்கள்.