மனிதனின் இறை தேடல்
(அமிர்தமும் நஞ்சும் பிறந்த இடம் ஒன்றே....)
உடல் (முழுவதும்), இடது கண், ரத்தம், வலது மூளை, மார்பு (பால்), மனம்1.
தாய்,மாமியார், அத்தை
(தாய் போல் பாதுகாப்பவர்கள்)
செவிலியர்கள், வாடிக்கையாளர்கள்.
கற்பு2, உடலுறவு, தேனிலவு, முதலிரவு, மாதவிடாய் (28 நாட்களுக்கு ஒருமுறை).
உணவு, அமிர்தம் (நீர்) & விஷம், மூலிகைகள், இயற்கை மருந்துகள், விதை13, பால் உள்ள மரங்கள், மதுவகைகள், நீரில் கிடைக்கும் பொருட்கள்14.
நீர்நிலைகள்3 சார்ந்த துறைகள்4, மாலுமிகள்,மருத்துவர்கள்5, பொது மக்கள் ஊழியர்கள் (நியாய விலை கடை போன்றவை), பால் பொருட்கள் வியாபாரம்6, சமையல்67, சலவை செய்பவர்கள்8, பயணம்9, தினமும் அழியும் பொருட்கள்10, மனோதத்துவம்11, தினவட்டி & கந்துவட்டி, திருட்டு (திருடர்கள்).
அடிக்கடி12,பண (வரவு & விரயம்), ஏமாற்றுதல் அல்லது ஏமாறுதல், முகம்பார்க்கும் கண்ணாடி, இடப்பெயர்ச்சி, இடமாற்றம், அலைச்சல்,சந்தேகம், அவப்பெயர்,
(பொய், கள், களவு, காமம், கொலை).
பிறர் தாழ்ந்து போகும்வரை அவரை அடிமைப்படுத்துவர், அவர்கள் கோபப்பட்டால் அமைதியாகிவிடுவார்கள், அதற்குமேல் அவர்களை கொடுமைப்படுத்தமாட்டர்கள்.திரும்ப திரும்ப யோசித்து சரியான நேரத்தில் செய்யாமல் தள்ளிப்போட்டு நல்லவாய்ப்புகளை இழப்பார்கள். பிறரை போன்று நடித்தல், பேசுதல், செயல்படுதல்.
கடல் கொந்தளித்தல், எரிமலை வெடித்தல், மனோவியாதிகள் அதிகரித்தல்.
அரசு உதவி பெரும் கல்விக்கூடங்கள் போன்ற அமைப்புகள் (முழுவதும் அரசை சாராமல்).