மனிதனின் இறை தேடல்
பொது குணங்கள்: புகை, நிழல், தொடுவானம், கானல்நீர், வாடகை வீட்டில் குடியிருத்தல், மற்றவர்கள் செலவில் வாழ்கை நடத்துதல், மற்றவர்கள் உடமைகளை உபயோகித்தல்.
காலத்தால் அழியாத சிற்பங்கள் அழிவுகள், போலி ஞானம், பெரும் தலைவர்கள் மரணம்.
பஞ்சம், வறட்சி, தனிமனித மனோபலம் குறைவு, தனித்தன்மை இழத்தல்.
உடலை பெரிதாக்குதல், மந்திரம், தந்திரம், யந்திரம், பில்லி, சூன்யம், ஏவல், கெட்ட ஆவிகள் போன்றவை மூலம் தீமைகள் அல்லது நன்மைகள் செய்தல், போதை பொருட்கள், போலி மருத்துவர்கள், கொள்ளைநோய்கள், தொற்றுநோய்கள்,பெருவெள்ளம், சுனாமி, திருட்டு.
உடலை சுருங்கச்செய்தல், காட்டிற்கு சென்று மூலிகை மூலம் தீர்வு அல்லது கெடுதல் செய்வது, விலங்குகளின் உறுப்புகளை வைத்துக்கொண்டு பயன்படுத்துவது, போதைக்காக கஞ்சா செடிகள் போன்ற தாவரங்கள் வளர்த்தல், தற்கொலைகள்.
வழிப்பறி, மிரட்டல் (blackmail), மோசமான கற்பழிப்புகள், ஆள் கடத்தல், ரௌடி (நிழல் உலக தாதாக்கள்), அதீத நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கொலைகள், சட்ட விரோத செயல்கள், கள்ளக்கடத்தல், விஷ ஜந்துக்களால் (பாம்பு, தேள், பூரான், நண்டு, வண்டு,...etc.) நோய்கள் உண்டாதல், பலருடன் சேர்ந்த விபத்து அல்லது மரணம், போர்களால் ஏற்படும் விபத்துக்கள், காட்டுத்தீ, எரிமலை வெடிப்புகள், பெரிய போராட்டங்கள், அதிகப்படியான பறவைகள் (அ) விலங்குகளை கொல்லும் இடங்கள், நிலநடுக்கம்.
தண்டனைகள், கைது, வழக்குகள், சிறைச்சாலை போன்றவை, வனவிலங்குகளால் ஆபத்துக்கள், வலை, சங்கிலி, வலை வீசி பறவைகளை பிடித்தல், குழிவெட்டி யானைகளை பிடித்தல், பிண அறுவை கூடங்கள்.
தகவல் தொடர்பு துறையில் பொய்யான செய்திகளை பரப்புவது, வதந்திகளை பரப்புவது, கலப்படம், பதுக்குதல், போன்றவை, பொய் கணக்கு எழுதி வரி ஏமாற்றுபவர்கள் & நிறுவனங்கள், போலி ஆவணங்கள், பரிணாம வளர்ச்சி, சூதாட்டம்.
நாடி நரம்புகள் தொடர்புடைய நோய்கள் உருவாக்குதல், நூல்(கயிறு), திக்குவாய், விலங்குகளுடன் உடலுறவு, சுயஇன்பம், பொம்மைகளுடன் உறவு, ஓரின சேர்க்கை, அலிகளுடன் உடலுறவு, நாகரீகமின்மை, போலிமருந்துகள், போதை பொருள் கடத்தல்.
அதிக குழந்தைகள், போலி குருமார்கள், அரசாங்கத்திற்கு ஏதிரான நேர்மையற்ற தொழில்கள், குழந்தையின்மை, கருதடைகள், மதமாற்றம், வேலையின்மை. கள்ளநோட்டு அச்சடித்தல், போலி விளம்பரங்கள்,
குழந்தையின்மை, கருதடைகள், மதமாற்றம், வேலையின்மை.
பலபெண்களுடன் சேர்ந்து உடலுறவு, பலஆண்கள் ஒரு பெண்ணுடன் சேர்ந்து உடலுறவு, பல ஆண்கள் & பல பெண்கள் கூட்டாக உடலுறவு, புதையல், பினாமி தொழில்கள், பிறருக்கு குழந்தையின்மையால் வரும் சொத்துக்கள், காப்பீடுகள் மூலம் வரும் பணம், சினிமா, நிழற்படம், xerox, மிகப்பெரிய செல்வந்தர்கள், அகலமான பாதை, பெரிய வீடுகள் (மாளிகைகள்), லஞ்சம் & ஊழல்.
விதவை, மாற்றான் மனைவி, ஊனமுற்ற மற்றும் நோயுற்ற பெண்கள் அல்லது ஆண்களுடன் உறவு கொள்ளுதல். நாடோடி வாழ்க்கை, சுகமற்ற வாழ்கை, தானதர்மங்கள், பிறருக்கு பதிலாக தண்டனை ஏற்றல், ஒற்றையடிப்பாதைகள், சிறிய வீடுகள்.
சுரங்கங்களில் ஏற்படும் நிலச்சரிவுகள், பனிச்சரிவு.
உடல் உறுப்பிழத்தல், போலியோ, பிச்சை எடுத்தல், விரக்தி, விலங்கு (முக்கியமாக வீட்டு விலங்குகள்) களால் ஏற்படும் நோய்கள், பிளேக் போன்றவை, கண்டுபிடிக்க முடியாத ரகசியங்கள் மற்றும் நோய்கள்.